india காவி நிறத்துக்கு மாறிய வந்தே பாரத் ரயில்:புதிய சர்ச்சை நமது நிருபர் ஜூலை 8, 2023 வந்தே பாரத் ரயிலின் நிறத்தை காவி நிறமாக மாற்றியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.